தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/உண்மையை உணர்ந்திடு!

உண்மையை உணர்ந்திடு!

உண்மையை உணர்ந்திடு!


ADDED : நவ 22, 2015 02:11 PM

Google News

ADDED : நவ 22, 2015 02:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையில் நாம் கடவுளின் சிறு கருவியே. இதை உணர்ந்து விட்டால் அகந்தை அற்றுப் போகும்.

* வழிபாடு என்பது உதட்டில் எழும் சொற்களாக மட்டும் இருப்பது கூடாது. இதயத்தில் இருந்து புறப்பட வேண்டும்.

* அலை பாய்வது மனதின் இயல்பு. அதை இடைவிடாத தியானப் பயிற்சியால் வசப்படுத்த முடியும்.

*விருப்பு, வெறுப்பு அற்றவனின் உள்ளத்தில் எப்போதும் அமைதி நிலைத்து நிற்கும்.

* நான் யார் என்ற கேள்வியைக் உன்னிடம் கேட்டுக் கொள். வழி புலப்படுவதைக் காண்பாய்.

-ரமணர்



Trending





      Dinamalar
      Follow us